About

ads

SCHOOL INFORMATION

அலி ஜைனம் ஜமாத் ஒரிஎண்டல் அரபிக் மேல் நிலை பள்ளி

அறந்தாங்கி  

1965 ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ம் நாள் அலி ஜைனம்  பள்ளி  ஜமாத்தாரால்  நிறுவப்படத்து  கிட்டதட்ட  பள்ளி திறக்கப்பட்ட போதே  மதம் இனம் பார்க்காமல் கல்வி சேவைக்காக மட்டுமே,  ஏழை  எளிய  மாணவர்களின்  வாழ்க்கையை உயர்த்தவவும்  மக்களுக்கு உதவவும் இப்பள்ளி அன்று நிறுவப்பட்டது .


இதனை தொடர்ந்து  பள்ளிக்காக  பலர்  நன்கொடைகள்  கொடுத்து   வகுப்பு கட்டிடங்கள்  கட்டப்பட்டும்  அரசு இப் பள்ளிக்கு  உதவியது .  அறந்தாங்கியில் அரசு உதவி பெரும் பள்ளிகளில் இன்று   இப்பள்ளி உள்ளது .






2013 - 2021

   
தலைமை ஆசிரியர் :         இளங்கோவன்*  

துணை தலைமை 
ஆசிரியர்                   :             சரவணகுப்புசாமி*